புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டமொன்றும் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதுவரையில் எதிர்கட்சி ஆசனத்தில் இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு…