Press "Enter" to skip to content

மேலும் இரு தினங்களுக்கு அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படும்

நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் பேலியகொடை மெனிங் சந்தை என்பன நாளையும் நாளை மறுதினமும் திறக்கப்படவுள்ளன.

இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த தினங்களில் மொத்த விற்பனை மாத்திரம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: