Press "Enter" to skip to content

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 400,000ஐ கடந்தது

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 18,147 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 400,000ஐ கடந்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 408,116 ஆக அதிகரித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: