Press "Enter" to skip to content

நேற்று 4 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் நேற்று 429,099 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இதற்கமைய, 139,982 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 255,986 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

9,070 பேருக்கு அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசியும், 385 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

4,241 பேருக்கு மொடர்னா இரண்டாம் தடுப்பூசியும், 315 பேருக்கு முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

18,728 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 392 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: