Press "Enter" to skip to content

நாட்டை மீண்டும் திறப்பதற்கு முன்னர் ஒரு விரிவான அறிக்கை வேண்டும் – ஜனாதிபதி

செப்டெம்பர் 21 ஆம் திகதிக்குப் பின்னர் நாடு மீண்டும் திறக்கப்பட வேண்டுமானால், பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்களுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவரான இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிடம் ஜனாதிபதி இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீடிப்பது தொடர்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: