Press "Enter" to skip to content

ராஜபக்ஷக்களின் ஆட்சி நிறைவு பெறும்- முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

நாட்டுக்கு தற்போது சேவையாற்றி வரும் ராஜபக்ஷக்களின் ஆட்சி நிறைவு பெறும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தாக்கத்தினாலும் பொருளாதார பாதிப்பினாலும் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.

திறமையானவர்களுக்கு உரிய பதவிகள் வழங்கவில்லை. இதுவே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: