Press "Enter" to skip to content

பரீட்சை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கமாட்டோம்’

கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, போராட்டம் முடியும் வரை, மாணவர்களின் பரீட்சை விண்ணப்பங்களை சமர்பிப்பது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

தங்களின் போராட்டம் முடியும் வரை க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களிக் பரீட்சை விண்ணப்பங்களை, எந்தவோர் ஆசிரியர்களும் சமர்ப்பிக்கவில்லை எனவும், அவர் கூறினார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: