Press "Enter" to skip to content

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்படும் – சுகாதார அமைச்சர்

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை எதிர்வரும் வியாழக்கிழமை பெற்றுக் கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடபெறவுள்ள கொவிட் -19 பணிக்குழுவில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான ஆய்வுக் குழுவுக்கு சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் தாங்குகிறார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: