Press "Enter" to skip to content

யாழில் மதுபானம் வாங்க நீண்டவரிசையில் மதுபிரியர்கள்!

நாட்டில் கொரோனா தொற்று நிலையினை கட்டுப்படுத்தஅமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை காரணமாக மூடப்பட்டிருந்த மதுபான சாலைகள் யாவும் இன்று மாலையிலிருந்து திறக்க அரசினால் அனுமதி வழங்கப்பட்டதை யடுத்து யாழில் உள்ள மதுபான சாலைகளின் முன்றலில் மது பிரியர்கள் வரிசையில் நின்று மதுபானத்தை கொள்வனவு செய்ய முண்டியடிப்பதை காணக்கூடியதாகவுள்ளதுஎனினும் குறித்த மதுபான சாலைகளுக்கு முன்னாள் சமூக இடைவெளி பேணப்படாத நிலைகாணப்படுகிறது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: