Press "Enter" to skip to content

இத்தாலியில் இருந்து திடீரென சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு சென்ற மஹிந்த?

இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதர் மஹிந்த ராஜபக்ச அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு்ள்ளது.

உத்தியோகப்பூர்வமற்ற வகையில் அவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமருடன் இத்தாலி சென்ற 17 பேர் அடங்கிய குழுவில்  வெளிவிவகார  அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தவிர்ந்த ஏனைய அனைவரும் பிரதமருடன் சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிங்கப்பூரில் உள்ள பிரபல வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ,  ஐ,நா. கூட்டத்தில் கலந்து கொள்ளவென வெளிவிவகார அமைச்சர்  ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்கா சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: