Press "Enter" to skip to content

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா பொதுச் செயலாளரை சந்தித்தார்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்க்கும் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பு  இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: