Press "Enter" to skip to content

இன்று 679 பேருக்கு கொரோன தொற்று உறுதி

நாட்டில் மேலும் 166 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 513 பேருக்குக் கொவிட்-19 தொற்று உறுதியானது.

அதற்கமைய, இன்று இதுவரையில் 679 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 528,414  ஆக அதிகரித்துள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: