Press "Enter" to skip to content

நாட்டில் மேலும் 513 பேருக்கு கொவிட்

நாட்டில் மேலும் 513 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 528,248 ஆக அதிகரித்துள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: