Press "Enter" to skip to content

இன்று ஆசிரியர்கள், அதிபர்கள் தொழிற்சங்கங்கள் கல்வி அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளருடன் இன்று கலந்துரையாடவுள்ளன.
இக்கலந்துரையாடல் மூலம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளரான மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அவர்களின் கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வுகள் வழங்கப்பட்டால் மாத்திரமே தொழிற்சங்க நடவடிக்கை முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
சுபோதினி’ அறிக்கையின் பரிந்துரைகளின்படி சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும். அத்துடன் ஒரே கொடுப்பனவில் ஊதியத்தை வழங்கப்படும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: