Press "Enter" to skip to content

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் நாளை திறப்பு

சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட, யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் நாளைய தினம் கற்றல் செயற்பாட்டிற்காக திறக்கப்படும்
என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *