Press "Enter" to skip to content

தேசிய பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 2500 பசுக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், உடனடியாக 2500 பசுக்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டீ.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

பசுக்களை இறக்குமதி செய்வதற்காக நான்கு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக கண்டி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் நான்கு இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published.