யாழில் ஓய்வூதிய பணத்தை பெற சென்ற முதியவர் ஒருவர், வங்கியிலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகம் தேசிய சேமிப்பு வங்கியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
தெல்லிப்பளை கொல்லன்கலட்டி பகுதியைச் சேர்ந்து சுப்பிரமணியம் காசிநாதர் (81) என்ற முதியவர், தனது ஓய்வூதிய பணத்தை பெற்றுக்கொள்வதற்காக குறித்த வங்கிக்கு சென்றுள்ளார்.
Be First to Comment