சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறையினரால் மிகுந்த அர்ப்பணிப்புடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட கொரோனா தொற்று, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கையால் மீண்டும் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரான சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் முட்டாள்தனமான செயல்கள் கொரோனா தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும்.
Be First to Comment