Press "Enter" to skip to content

நாளைய மின்வெட்டு நேரம்

நாளைய தினம் P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளில் 5 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு மற்றும் A,B,C பகுதிகளில் 4 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இவ்வாறு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published.