யாழ்.கோப்பாய் கிருஷ்ணன் கோவில் பகுதியில் நேற்றிரவு 7 மணயளவில் இடம்பெற்ற விபத்தில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை சிரேஷ்ட விரிவுரையாளர் கனகசபை பாஸ்கரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்காக மோட்டார் சைக்கிளில் சென்றபோது கோப்பாய் கிருஷ்ணன் கோவில் சந்திப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவியந்திரப் பெட்டி மீது மோதியதாலேயே விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Be First to Comment