யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காணிகளில், விவசாய நடவடிக்கைகளுக்கு பொருத்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.
கலந்துரையாடப்பட்ட வியடங்களுக்கு பொறுப்பான துறைசார் அமைச்சர் சி.பி. இரத்னாயக்கா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது
Be First to Comment