14 வயதான சிறுமியுடன் உல்லாசமாக இருந்த 20 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் யாழ்.புத்துார் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சிறுமியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த 20 வயதான நபர் கைது செய்யப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனையும், மீட்கப்பட்ட சிறுமியையும் சட்டவைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Be First to Comment