புதுக்குடியிருப்பு பகுதியில் பதின்ம வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயாரின் 2வது கணவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார்.
சிறுமி வெளிமாவட்டத்தில் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவரும் நிலையில் விடுமுறையில் வீடு வந்துள்ளார். இதன்போது சிறுமியின் தாயாருடைய 2வது கணவர் அவரை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Be First to Comment