Press "Enter" to skip to content

மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி – புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலியாகினர்.

கணவனும் மனைவியுமே இவ்வாறு பலியானதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *