இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்
முதலில் உலகம் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டது தற்போது உக்ரைன் மோதல் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர்எனினும் அரசாங்கம் மக்களிற்கு நிவாரணம் வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் ஏற்கனவே 5000 ரூபாய் உதவிதொகையை வழங்குகின்றோம், எங்களால் முடிந்த அளவு வழங்குவோம் எனஅவர்தெரிவித்துள்ளார்.






Be First to Comment