2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்று இரவு வெளியிடுமாறு அறிவுறுதல் விடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சை ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
முடிவுகளை https://www.doenets.lk/examresults இணையதளம் அல்லது https://www.exams.gov.lk/examresults இணையதளம் வழியாகப் பார்வையிட முடியும்.
இருப்பினும் பரீட்சை திணைக்களம் அல்லது பரீட்சை ஆணையாளர் இதுவரை பரீட்சை முடிவுகள் வெளியிடும் திகதி குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.
Be First to Comment