Press "Enter" to skip to content

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொரோனா தொற்றுஉறுதி!

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது பிரதமருடன் நயினாதீவு நிகழ்விற்கு கலந்து கொள்வதற்காக சென்றவேளை மேற்கொள்ளப்பட்ட அன்டியன் பரிசோதனையில் கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *