மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று மாவட்ட செயலகம் முன்றலில் இடம்பெற்றது
குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அரசியல் கைதிகளாக சிறையில் உள்ளோரின் உறவினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்..
மகிந்தவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னணியினரின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
More from UncategorizedMore posts in Uncategorized »
- தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளுக்கான விசேட அறிவிப்பு
- ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளர் அறிவிக்கப்படும் விதம்!
- கெஹெலியவின் மகனின் பெயரில் பல கோடி பெறுமதியான சொகுசு வீடுகள் – விசாரணை முடியும் வரை பயன்படுத்த நீதிமன்ற தடை
- சர்வதேச வர்த்தக கடன் வழங்குநர்களுடன் இலங்கை உடன்படிக்கை!
- வாக்களிக்க இவற்றை பயன்படுத்தலாம்!
Be First to Comment