கொழும்பு கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேரம வீதி, கல்கிஸை பிரதேசத்தில், மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
35, 42 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Be First to Comment