

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக செஞ்சொற்செல்வர் இரா. செல்வவடிவேல் அவர்களும் செயலாளராக கவிஞர் கு. றஜீபனும் பொருளாளராக திரு. பா.பாலகணேசனும் தெரிவாகினர்.
யாழ் பல்கலைக்கழக முன்பாக உள்ள (28 குமாரசாமி வீதி கந்தர்மடம்) சங்கத்தின் தற்காலிக பணிமனையில் இடம்பெற்ற நிர்வாக தெரிவில் 31 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளாக (2018) தலைவராக ச.லலீசன் செயலாளராக இ.சர்வேஸ்வரா பொருளாளராக பேராசிரியர் தி. வேல்நம்பி அவர்களைக் கொண்டு செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment