எதிர்காலத்தில் நாட்டில் எரிபொருட்களின் விலை குறைவடையும் எனவும், அதற்கமைவாக எரிபொருள் கையிருப்பு வைத்துள்ள மக்கள் பாரிய நட்டத்தை அனுபவிக்க நேரிடும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Be First to Comment