தமக்கான நிரந்தர நியமனத்தைகோரி வடமாகாண கல்வி அமைச்சு அலுவலகம் இன்று முடக்கப்படும் என தொண்டர் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் சங்கம் தமக்கான நிரந்தர நியமனத்தைக்கோரி இன்றைய தினம் மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தை முற்றுகையிட்டு
இந்த போராட்டத்தை நடாத்துவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Be First to Comment