Press "Enter" to skip to content

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளேன்- ஜனாதிபதி

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சர்வகட்சி மாநாட்டி;ல தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசியல் ஆதாயம் தேடுவதற்கான முயற்சி என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார்.
இன்றைய சந்திப்பை தவிர்த்துள்ள அரசியல் கட்சிகள் எதிர்காலத்தி;ல் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்த்தில் கலந்துகொள்ளவேண்டும் என ஜனாதிபதிவேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான பொறுப்பு அரசாங்கத்தி;ற்கும் எதிர்கட்சிக்கும் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மாநாட்டை புறக்கணித்த கட்சிகளின் யோசனைகைள செவிமடுக்க தயார் என ஜனாதிபதி தெரிவித்தார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *