Press "Enter" to skip to content

குற்றத்தை ஒப்புக்கொண்டார் ரஞ்சன்!

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கு சம்பந்தமாக குற்றத்தை ஒப்புக்கொள்வதாக  உயர்நீதிமன்றில் இன்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று புதுக்கடை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *