Press "Enter" to skip to content

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை இன்று வெளியாகவுள்ளது

இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கை இன்று (25) வெளியாகவுள்ளது.

இலங்கை அதிகாரிகளின் ஒப்புதலுக்கமைய குறித்த அறிக்கை வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *