எல்லை தாண்டிய 4 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
இராமேஸ்வரத்தில் இருந்து 366 இலக்க படகில் புறப்பட்ட 4 தமிழக மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் உள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இதேநேரம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து பயணித்த மீனவ படகு ஒன்று இந்தியாவின் காரைக்கால் பகுதிக்குள் நுழைந்ததாக கைது செய்யப்பட்டுள்ளது.
Be First to Comment