Press "Enter" to skip to content

புத்தாண்டை முன்னிட்டு 5,000 ரூபா கொடுப்பனவு

சிங்கள புத்தாண்டுக்காக குறைந்த வருமானம் பெறுவோருக்கு தலா 5,000 ரூபாவை இரண்டு மாத காலத்திற்கு வழங்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் காமினி லொக்குகே இதனை தெரிவித்தார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *