ரயில் கட்டணத்தை அதிகரிக்காமல் வேறு பல்வேறு வழிகளில் தனது நஷ்டத்தை புகையிரத திணைக்களம் குறைக்க முடியும் என இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் அண்மைய எரிபொருள் அதிகரிப்பைத் தொடர்ந்து திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டங்களைக் கருத்திற்கொண்டு ரயில் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.






Be First to Comment