நாளைய தினம் (31) 13 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
அதன்படி நாளை அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் நாடளாவிய ரீதியில் 4 மணித்தியாலங்கள் முதல் அதிகபட்சம் 6 மணித்தியாலங்களுக்கு உட்பட்டு பல தடவைகள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.t
Be First to Comment