பழிவாங்கும் விளையாட்டை தவிர்த்து தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு பொருத்தமான தீர்வுகளை தேட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஊடகங்கள் எதிர்மறையான செய்திகளையே ஒளிபரப்புவதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராரும் இராஜாங்க அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.






Be First to Comment