எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எட்டவில்லையென என பிரதி பொலிஸ்மா அதிபரான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மிரிஹான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.
ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
மிரிஹானவில் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து நேற்று இரவு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்திய பொலிஸார், இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தியுள்ளனர்.
Be First to Comment