கொழும்பில் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், களனி, கல்கிசை பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
முன்னதாக, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொடை பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment