களனி, தலுகம பிரதேசத்தில் இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக கொழும்பு – கண்டி வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் மரக்குற்றிகளை எரித்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Published in Uncategorized
Be First to Comment