ஜனாதிபதியின் இல்லத்தின் முன்பாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் பொலிஸாரின் தாக்குதலால் இதுவரையில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுளு்ளனர் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊடகவியலாளர் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அறிய வருகின்றது.
Be First to Comment