ஞானக்க வீட்டை நோக்கி பேரணியாக சென்ற ஹிருணிகா குழுவினர் தடுத்து நிறுத்தும்
By admin on April 2, 2022
ஜனாதிபதியின் ஜோதிட ஆலோசகர் என கருதப்படும் ஞானக்காவின் வீட்டை நோக்கி பேரணியாக செல்லும் ஹிருணிகா பிரேமசந்திர குழுவினர் இராணுவத்தினர் பொலிஸாரால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளனர்.
Be First to Comment