இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித்திருந்த நிலையில், 40 ஆயிரம் டன் டீசலை இந்தியா இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளது.
இதற்கிடையே இந்தியா அறிவித்த கடன் வரம்புக்கு கீழ் 40 ஆயிரம் டன் டீசல் இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்டது.
அதன்படி குறித்த கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ள நிலையில் இன்று மாலை எரிபொருள் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment