Press "Enter" to skip to content

மிரிஹானை சம்பவம்: கைதான 22 பேருக்கு பிணை

நுகேகொடை – மிரிஹானை பகுதியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 22 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை கங்கொடவில நீதிவான் முன் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்படவுள்ள 6 பேரும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வாழ்க்கை செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்றிரவு பொது மக்கள் நுகேகொடை – மிரிஹானை  பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *