5,500 மெட்ரிக் டன் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கப்பல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிவாயுவை இறக்குவதற்கான கட்டணத்திற்காக அரச வங்கியொன்றினால் 4.9 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நாணயக் கடிதத்தினை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில், குறித்த கப்பல் திருப்பியனுப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் பண்டிகை காலத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவை நுகர்வோருக்கு வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Be First to Comment