Press "Enter" to skip to content

இலங்கை மின்சார சபையின் கோரிக்கை நிராகரிப்பு

நாளை (04) 7 மணித்தியால மின்வெட்​டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது.

இதன்படி நாளைய தினம் 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *