பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் திசர அனுருத்த பண்டார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சமூக ஊடக ஆர்வலரும் பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார கம்பளை முட்டுவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியதாக 28 வயது சமூக ஆர்வலர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மேலும் அவரது சார்பில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Be First to Comment